வேதங்கள்
கோட்பாடும் உடன்படிக்கைகளும் 120


பாகம் 120

பாகம் 119 ன் முன்கூறப்பட்ட வெளிப்படுத்தலில் குறிப்பிடப்பட்டதைப்போல தசமபாகமாக கொடுக்கப்பட்ட ஆஸ்திகள் விற்கப்படுவதை அறியவைப்பதற்கான வெளிப்படுத்தல், ஜூலை 8, 1838ல் மிசௌரியிலுள்ள பார் வெஸ்டில் தீர்க்கதரிசி ஜோசப் ஸ்மித் மூலமாகக் கொடுக்கப்பட்டது.

1 மெய்யாகவே, இப்படியாக கர்த்தர் சொல்லுகிறார், என்னுடைய சபையின் பிரதான தலைமை, ஆயர் மற்றும் அவருடைய ஆலோசனைக் குழு, என்னுடைய பிரதான ஆலோசனைக் குழு மற்றும் அவர்களுக்கு என்னுடைய சொந்தக்குரல் அடங்கிய குழுவால் அது விற்கப்படும் நேரம், இப்பொழுது வந்திருக்கிறது என கர்த்தர் சொல்லுகிறார். அப்படியே ஆகக்கடவது. ஆமென்.