முன்னுரை
நியமங்களும் ஆசீர்வாதங்களும் பரிசுத்தமான செயல்கள் ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் மற்றும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் செய்யப்படுகிறது.
நியமங்களும் ஆசீர்வாதங்களும் பரலோக பிதா மற்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்துடனும் மற்றும் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலுடனும் செய்யப்படுகிறது. அவைகள் முறையான ஒப்புதலுடனும் (தேவைப்படும் இடத்தில்), தேவையான ஆசாரியத்துவ அதிகாரத்துடனும், முறையான வழியிலும், மற்றும் தகுதியுள்ள பங்கேற்பாளர்களால் செய்யப்படுவதை தலைவர்கள் உறுதி செய்கிறார்கள்.