நியமங்களும் பிரகடனங்களும்
ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்கள்


ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்கள், தகப்பனின் ஆசீர்வாதங்கள் உட்பட

ஆறுதல் மற்றும் ஆலோசனையின் ஆசீர்வாதங்கள், அல்லது தகப்பனின் ஆசீர்வாதங்களை கொடுப்பதற்கு ஒன்று அல்லது மேற்பட்ட அதிகாரமுடைய மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் தரித்திருப்பவர்கள் நபரின் தலையில் லேசாக கையை வைக்கிறார்கள். பின்னர் குரலாக செயல்படுபவர்:

  1. நபரை அவன் அல்லது அவளின் முழுப் பெயரால் அழைக்கிறார்.

  2. மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தினால் ஆசீர்வாதம் கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்.

  3. ஆவியின் வழிநடத்துதலின்படி ஆசீர்வாதம் ஆறுதல், மற்றும் ஆலோசனையின், வார்த்தைகளை கொடுக்கிறார்.

  4. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் முடிக்கிறார்.