2010–2019
பயபக்தியான கூட்டம்
ஏப்ரல் 2018


பயபக்தியான கூட்டம்

சகோதர சகோதரிகளே, இன்று நாம் கூடியிருக்கிற பயபக்தியான கூட்டத்தின் விவகாரத்தை நான் கையாளும்படி தலைவர் நெல்சன் கேட்டுக்கொண்டார்.

உலகமுழுவதிலுமுள்ள பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் அங்கத்தினர்களுக்கு இது மிக விசேஷித்த நிகழ்ச்சி.

அக்டோபர் 10, 1880 தேதியிலிருந்து பிரிகாம் யங்கை அடுத்துவந்த ஜான் டெய்லர் தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும் பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்கப்பட்டபோது, சபையின் குரலை வெளிப்படுத்த சபையின் அங்கத்திளர்களின் ஒரு சம்பிரதாய பயபக்தியான கூட்டமாக இந்த தருணங்கள் ஒவ்வொன்றும் வடிவமைக்கப்பட்டன.

நாம் குழுமங்களாகவும் குழுக்களாகவும் வாக்களிப்போம். நீங்கள் எங்கிருந்தாலும், பெயர்கள் சமர்ப்பிக்கப்படும்போது நீங்கள் எழுந்து நிற்கும்படியாக அழைக்கப்படும்போது மட்டும், அவர்களை ஆதரிக்க நீங்கள் தீர்மானிக்கிறீர்களா என்பதை தெரிவிக்க நீங்கள் வேண்டிக்கொள்ளப்படும்போது உங்களின் உயர்த்தப்பட்ட கரங்களினால் தெரிவிக்கவும். நிற்கும்படியாக நீங்கள் கேட்டுக்கொள்ளப்படும்போது மட்டும் நீங்கள் வாக்களிக்கவேண்டும்.

ஆலய சதுக்கத்திலுள்ள டாபர்னாக்கல் மற்றும் கூடும் அரங்கத்தில் நியமிக்கப்பட்ட பொது அதிகாரிகள் அங்கேயிருந்தபடி வாக்களிப்பைக் கவனிப்பார்கள். பிணைய மையங்களில் பிணைய தலைமையின் ஒரு அங்கத்தினர் வாக்களிப்பைக் கவனிப்பார். யாராவது மாறான வாக்கை வாக்களித்தால் அந்த தனிப்பட்டவர்கள் தங்களுடைய பிணையத் தலைவர்களை தொடர்புகொள்ளவேண்டும்.

நாம் இப்போது ஆரம்பிக்கலாம். மீண்டும், தயவுசெய்து கேட்கப்படும்போது மட்டுமே நின்று வாக்களிக்கவும்.

பிரதான தலைமையின் அங்கத்தினர்களை தயவுசெய்து எழுந்து நிற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ரசல் எம்.நெல்சனை பிரதான தலைமை ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருக்கிற பிரதான தலைமை தயவுசெய்து இதை தெரிவிக்கவும்

சபையின் பிரதான தலைமையில், டாலின் ஹாரிஸ் ஓக்ஸை முதல் ஆலோசகராகவும், ஹென்றி பி. ஐரிங்கை இரண்டாம் ஆலோசகராகவும் பிரதான தலைமை ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருக்கிற பிரதான தலைமையின் அங்கத்தினர்கள் தெரிவிக்கவும்.

டாலின் ஹாரிஸ் ஓக்ஸை பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் தலைவராகவும், மெல்வின் ரசல் பல்லார்டை பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தில் செயல் தலைவராகவும் பிரதான தலைமை ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருக்கிற பிரதான தலைமையின் அங்கத்தினர்கள் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களாக பின்வருபவர்களை பிரதான தலைமை ஆதரிக்க முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலன்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் எ. பெட்னார், குவென்டின் எல். குக், டி. டாட் கிறிஸ்டோபர்சென், நீல் எல். ஆன்டர்சன், ரொனால்ட் எ. ராஸ்பான்ட், காரி இ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லன்ட், கெரிட் வால்ட்டர் காங்க், மற்றும் யூலிசஸ்  சோர்ஸ்.

தயவுசெய்து பிரதான தலைமையின் அங்கத்தினர்கள் இதை தெரிவிக்கவும்.

பிரதான தலைமையின் ஆலோசகர்களையும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தையும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்க்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் பிரதான தலைமை ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

தயவுசெய்து பிரதான தலைமையின் அங்கத்தினர்கள் இதை தெரிவிக்கவும்

பிரதான தலைமை இப்போது அமருவார்கள்

மூப்பர் காங் மற்றும் மூப்பர் சோர்ஸ் பன்னிருவர் குழுமத்துடன் தங்கள் இருக்கையில் அமருவார்கள்.

மூப்பர் காங் மற்றும் மூப்பர் சோர்சையும் சேர்த்து பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்கள் மட்டும் தயவுசெய்து எழுந்து நிற்கவும்.

அவருடைய ஆலோசகர்களையும் பிரதான தலைமையால் சமர்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் சேர்த்து, ரசல் மாரியன் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிக்கும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்கள் தயவுசெய்து இதை தெரிவிக்கவும்.

நீங்கள் அமரலாம்.

எழுபதின்மரின் பொது அதிகாரிகளையும் தலைமை தாங்கும் ஆய அங்கத்தினர்களையும் எழுந்து நிற்க நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

பொது அதிகாரிகளின் எழுபதின்மர் அனைவரும், தலைமைதாங்கும் ஆயத்தின் அங்கத்தினர்களும், அவருடைய ஆலோசகர்களையும் பிரதான தலைமையால் சமர்ப்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் ஒன்றுசேர்த்து, ரசல் மாரியன் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிக்கிற பொது அதிகாரி எழுபதின்மர், தலைமைதாங்கும் ஆயத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் தயவுசெய்து இதை தெரிவிக்கவும்.

நீங்கள் அமரலாம்

உலகமுழுவதிலும் நீங்கள் எங்கிருந்தாலும் பின்வருபவர்கள் தயவுசெய்து எழுந்து நிற்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அனைத்து பகுதி எழுபதின்மர், நியமிக்கப்பட்ட கோத்திரத்தலைவர்கள், பிரதான ஆசாரியர்கள், மூப்பர்கள்.

அவருடைய ஆலோசகர்களையும், பிரதான தலைமையால் சமர்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் ஒன்று சேர்த்து, ரசல் மாரியன் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது

ஆதரிப்பவர்கள் அனைவரும் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்

தயவுசெய்து அமரவும்

ஒத்தாசைச் சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களும் அதாவது, 18 வயது மற்றும் அதற்கு அதிகமான வயதுள்ள அனைத்து பெண்களும் தயவுசெய்து எழுந்து நிற்பீர்களா.

அவருடைய ஆலோசகர்களையும் பிரதான தலைமையால் முன்பு சமர்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் ஒன்றுசேர்த்து, ரசல் மாரியன் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிக்கிற அனைவரும் தயவுசெய்து உயர்த்திய கரங்களால் தெரிவிக்கவும்.

எதிர்ப்பவர்கள் எதாவதிருந்தால் தெரிவிக்கவும்

நீங்கள் அமரலாம்

ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற அனைவரும், அதாவது, நியமிக்கப்பட்ட ஆசாரியர்கள், ஆசிரியர்கள், உதவிக்காரர்கள் அனைவரும் தயவுசெய்து எழுந்து நிற்பீர்களா.

அவருடைய ஆலோசகர்களையும் பிரதான தலைமையால் முன்பு சமர்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் சேர்த்து, ரசல் மாரியன் நெல்சனையும் தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிக்கிற அனைவரும் தயவுசெய்து, உயர்த்திய கரங்களால் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் அவ்வாறே தெரிவிக்கவும்.

நீங்கள் அமரலாம்.

12 முதல் 18 வரை வயதுள்ள இளம் பெண்கள் தயவுசெய்து எழுந்து நிற்பீர்களா.

அவருடைய ஆலோசகர்களையும், பிரதான தலைமையால் முன்பு சமர்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் சேர்த்து, ரசல் மாரியன் நெல்சனையும் தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது.

ஆதரிக்கிற அனைவரும் தயவுசெய்து, உயர்த்திய கரங்களால் அதைத் தெரிவிக்கவும்

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் அதைத் தெரிவிக்கவும்

நீங்கள் அமரலாம்

நீங்கள் எங்கிருந்தாலும், முன்பு எழுந்து நின்ற அனைவரையும் சேர்த்து அனைத்து அங்கத்தினர்களும் தயவுசெய்து எழுந்து நிற்க இப்போது நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

அவருடைய ஆலோசகர்களையும் பிரதான தலைமையால் சமர்பிக்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் அங்கத்தினர்களையும் சேர்த்து, ரசல் மாரியன் நெல்சனையும் தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது

ஆதரிக்கிற அனைவரும் தயவுசெய்து, உயர்த்திய கரங்களால் அதைத் தெரிவிக்கவும்

எதிர்ப்பவர்கள் யாராவதிருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

நீங்கள் அனைவரும் அமரலாம்

சகோதர சகோதரிகளே, உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி