என்னைப் பின்பற்றி வாருங்கள்
கூடுதல் ஆதாரங்கள்


“கூடுதல் ஆதாரங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“கூடுதல் ஆதாரங்கள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்:

படம்
குடும்பம் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்

கூடுதல் ஆதாரங்கள்

சுவிசேஷ நூலகச் செயலி மற்றும் ChurchofJesusChrist.orgல் இந்த ஆதாரங்கள் அனைத்தும் காணப்படும்.

கீர்த்தனைகள் மற்றும் பிள்ளைகள் பாட்டுப்புஸ்தகம்

புனித இசை பரிசுத்த ஆவியை அழைக்கிறது மற்றும் ஒரு மறக்கமுடியாத வழியில் கொள்கைகளைப் போதிக்கிறது. கீர்த்தனைகள் மற்றும் பிள்ளைகள் பாட்டுப் புஸ்தகம் ஆகியவற்றின் அச்சிடப்பட்ட பதிப்புகளோடு கூட, பல கீர்த்தனைகள் மற்றும் பிள்ளைகள் பாடல்களின் ஒலி மற்றும் காணொலி பதிவுகளையும் music.ChurchofJesusChrist.org Sacred Music லிலும் பரிசுத்த இசை செயலிலும் நீங்கள் காணலாம்.

சபை பத்திரிகைகள்

என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் புஸ்தகத்திலிருந்து நீங்கள் போதிக்கும் கொள்கைகளுக்கு துணைசெய்யும் கதைகள் மற்றும் நிகழ்ச்சிகளை Friend, New Era, Ensign, and Liahona பத்திரிகைகள் வழங்குகின்றன.

மார்மன் புஸ்தகம் கதைகள்

மார்மன் புஸ்தகத்தில் காணப்படுகிற கொள்கையையும் கதைகளையும் கற்றுக்கொள்ள மார்மன் புஸ்தகக் கதைகள் பிள்ளைகளுக்குதவும். இந்தக் கதைகளின் காணொலிகளையும் சுவிசேஷ நூலகச் செயலியிலும் medialibrary.ChurchofJesusChrist.orgலிலும் நீங்கள் காணலாம்.

இறையியல் கல்லூரி மற்றும் கல்வி நிறுவன கையேடுகள்

வேதங்களில் காணப்படும் கொள்கைகள் மற்றும் வரலாறுகளுக்கு, வரலாற்றுப் பின்னணியையும் கோட்பாட்டு உரையையும் இறையியல் கல்லூரி மற்றும் கல்வி நிறுவன கையேடுகள் வழங்குகின்றன.

ஊடக நூலகம்

மார்மன் புஸ்தகத்திலுள்ள கொள்கைகள் மற்றும் கதைகளைக் காட்சிப்படுத்த உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கலைப்படைப்புகள், காணொலிகள் மற்றும் பிற ஊடகங்கள் உதவமுடியும். மார்மன் புஸ்தகத்தின் நிகழ்வுகளை சித்திரிக்கும் மார்மன் புஸ்தகக் காணொலி சேகரிப்பு உட்பட சபையின் ஊடக சேகரிப்பு ஆதாரங்களைக் காண medialibrary.ChurchofJesusChrist.orgவருகைதரவும் . ஊடக நூலகம் கைபேசி செயலியிலும் கிடைக்கிறது

சுவிசேஷத் தலைப்புகள்

தொடர்புடைய பொது மாநாட்டு உரைகள், கட்டுரைகள், வேதங்கள் மற்றும் காணொலிகள் போன்ற துணைபுரியும் ஆதாரங்களுடன் பலவகையான சுவிசேஷ தலைப்புகளைப்பற்றிய அடிப்படைத் தகவலை topics.ChurchofJesusChrist.orgல் நீங்கள் காணலாம். சுவிசேஷக் கேள்விகளுக்கு ஆழமான பதில்களை அளிக்கும் சுவிசேஷத் தலைப்புக் கட்டுரைகளையும் நீங்கள் காணலாம்.

விசுவாசத்துக்கு உண்மையாயிருத்தல்

அடிப்படையான சுவிசேஷ கொள்கைகளைப் புரிந்துகொள்ள உங்களுக்கு கூடுதல் உதவி தேவைப்பட்டால் விசுவாசத்துக்கு உண்மையாயிருத்தல் ல் தேடுவதை கருத்தில்கொள்ளவும். எளிய பதங்களில் விளக்கப்பட்டிருக்கிற இந்த ஆதாரங்களில் சுவிசேஷ தலைப்புகளின் ஒரு அகரவரிசை பட்டியல் அடங்கியிருக்கிறது.