என்னைப் பின்பற்றி வாருங்கள்
பிற்சேர்க்கை D: குடும்பங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசை


“பிற்சேர்க்கை D: குடும்பங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசை” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020 (2020)

“பிற்சேர்க்கை D,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: மார்மன் புஸ்தகம் 2020

பிற்சேர்க்கை D

குடும்பங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசை

குடும்ப வேத தியானம் அல்லது குடும்ப இல்ல மாலையில் மார்மன் புஸ்தகத்தில் இருந்து போதிக்கப்பட்ட கோட்பாட்டை ஆதரிக்க பின்வரும் கீர்த்தனைகளையும் பிள்ளைகளின் பாடல்களையும் குடும்பங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் பாடல்களில் பலவற்றை தங்கள் ஆரம்ப வகுப்புகளிலும் பாடல் நேரங்களிலும் பிள்ளைகள் பாடுவார்கள்.

ஜனுவரி

  • டிசம்பர் 30–ஜனுவர் 5 (மார்மன் புஸ்தகத்தின் முன்னுரைப் பக்கங்கள்):மார்மன் புஸ்தகக் கதைகள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 118-19)

  • ஜனுவரி 6–12 (1 நேபி 1–7):கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 146–47)

  • ஜனுவரி 13–19 (1 நேபி 8–10):தேடுங்கள், சிந்தியுங்கள், மற்றும் ஜெபியுங்கள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 109)

  • ஜனுவரி 20–26 (1 நேபி 11–15):இரும்புக் கோல்” (கீர்த்தனைகள், எண், 274)

பெப்ருவரி

  • ஜனுவரி 27–பெப்ருவரி 2 (1 நேபி 16–22):நேபியின் துணிச்சல்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 120–21)

  • பெப்ருவரி 3–9 (2 நேபி 1–5):மனிதனுக்குப் பாராட்டு” (கீர்த்தனைகள், எண். 27)

  • பெப்ருவரி 10–16 (2 நேபி 6–10):என் இரட்சகரின் அன்பை உணர்கிறேன்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 74–75)

  • பெப்ருவரி 17–23 (2 நேபி 11–25):நான் ஆலயத்தைப் பார்க்க விரும்புகிறேன்பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 95)

மார்ச்

  • பெப்ருவரி 24–மார்ச் 1 (2 நேபி 26–30):பரிசுத்த ஆவி” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 105)

  • மார்ச் 2–8 (2 நேபி 31–33):நான் ஞானஸ்நானம் பெற்றபோது” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 103)

  • மார்ச் 9–15 (யாக்கோபு 1–4):புத்தியுள்ள மனிதனும் புத்தியில்லாத மனிதனும்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம் 281)

  • மார்ச் 16–22 (யாக்கோபு 5–7):துணிந்து சரியானதை செய்யவும்” (Children’s Songbook, 158)

  • மார்ச் 23–மார்ச் 29 (ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்):ஒரு பிள்ளையின் ஜெபம்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம் 12–13)

ஏப்ரல்

  • மார்ச் 30–ஏப்ரல் 12 (ஈஸ்டர்):ஈஸ்டர் ஓசன்னா” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 68–69)

  • ஏப்ரல் 13–19 (மோசியா 1–3):நாம் உதவிசெய்யும்போது” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 198)

  • ஏப்ரல் 20–26 (மோசியா 4–6):ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 136–37)

மே

  • ஏப்ரல் 27–May 3 (மோசியா 7–10):மார்மன் புஸ்தகக் கதைகள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 118–19)

  • மே 4–10 (மோசியா 11–17):நான் துணிவுடன் இருப்பேன்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 162)

  • மே 11–17 (மோசியா 18–24):ஞானஸ்நானம்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 100–101)

  • மே 18–24 (மோசியா 25–28):எனக்கு உதவும், அன்பான பிதாவேபிள்ளைகள் பாடல் புஸ்தகம், 99)

  • மே 25–31 (மோசியா 29–ஆல்மா 4):சாட்சி” (கீர்த்தனைகள், எண். 137)

ஜூன்

  • ஜூன் 1–7 (ஆல்மா 5–7):என்னைப் பின்பற்றி வாருங்கள்” (கீர்த்தனைகள், எண். 116)

  • ஜூன் 8–14 (ஆல்மா 8–12):நாங்கள் இந்த உலகிற்கு அவருடைய சத்தியத்தைக் கொண்டுவருவோம்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 172–73)

  • ஜூன் 15–21 (ஆல்மா 13–16):தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 110–11)

  • ஜூன் 22–28 (ஆல்மா 17–22):இப்போது நான் ஊழியக்காரனாக விரும்புகிறேன்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 168)

ஜூலை

  • ஜூன் 29–ஜூலை 5 (ஆல்மா 23–29):ஆரோக்கியத்திற்காகவும் வலிமைக்காகவும்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 21)

  • ஜூலை 6–12 (ஆல்மா 30–31):என் பரலோக பிதா என்னை நேசிக்கிறார்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 228–29)

  • ஜூலை 13–19 (ஆல்மா 32–35):விசுவாசம்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 96–97)

  • ஜூலை 20–26 (ஆல்மா 36–38):நான் பரிசுத்த வேதாகமத்தைத் தேடும்போது” (கீர்த்தனைகள் எண் 277)

ஆகஸ்ட்

  • ஜூலை 27–ஆகஸ்ட் 2 (ஆல்மா 39–42):மனந்திரும்புதல்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 98)

  • ஆகஸ்ட் 3–9 (ஆல்மா 43–52):பூமியில் வீடு ஒரு பரலோகமாக இருக்கலாம்” (கீர்த்தனைகள் எண். 298)

  • ஆகஸ்ட் 10–16 (ஆல்மா 53–63):நாம் அவருடைய சத்தியத்தை உலகிற்கு கொண்டு வருவோம்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 172–73)

  • ஆகஸ்ட் 17–23 (ஏலமன் 1–6):அமர்ந்த மெல்லிய குரல்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 106–7)

  • ஆகஸ்ட் 24–30 (ஏலமன் 7–12):தீர்க்கதரிசியைப் பின்பற்றுங்கள்” ( 110–11)

செப்டம்பர்

  • ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6 (ஏலமன் 13–16):குழந்தை இயேசுவைப்பற்றி சாமுவேல் கூறுகிறார்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 36)

  • செப்டம்பர் 7–13 (3 நேபி 1–7):நான் இயேசுவைப்போல் இருக்க முயற்சி செய்கிறேன்பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 78–79)

  • செப்டம்பர் 14–20 (3 நேபி 8–11):இவர் என் நேச குமாரன்” (பிள்ளைகள் பாடல் புத்தகம், 76)

  • செப்டம்பர் 21–27 (3 நேபி 12–16):புத்தியுள்ள மனிதனும் முட்டாள் மனிதனும்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 281)

அக்டோபர்

  • செப்டம்பர் 28–அக்டோபர் 11 (3 நேபி 17–19):பயபக்தியான, அமைதியாக” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 26)

  • அக்டோபர் 12–18 (3 நேபி 20–26):குடும்பங்கள் என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கமுடியும்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 188)

  • அக்டோபர் 19–25 (3 நேபி 27–4நேபி):இயேசு கிறிஸ்து சபை” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 77)

நவம்பர்

  • அக்டோபர் 26–நவம்பர் 1 (மார்மன் 1–6):ஒருவருக்கொருவர் அன்புகூறுங்கள் என்று இயேசு கூறினார்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 61)

  • நவம்பர் 2–8 (மார்மன் 7–9):நீதிக்காக நில்லுங்கள்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 159)

  • நவம்பர் 9–15 (ஏத்தேர் 1–5):தலை, தோள்கள், முழங்கால், மற்றும் பாதங்கள்” (பிள்ளைகள் பாடல் புத்தகம், 275)

  • நவம்பர் 16–22 (ஏத்தேர் 6–11):அன்பான பிதாவே, நான் உமக்கு நன்றிசொல்கிறேன்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 7)

  • நவம்பர் 23–29 (ஏத்தேர் 12–15):விசுவாசம்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 96–97)

டிசம்பர்

  • நவம்பர் 30–டிசம்பர் 6 (மரோனி 1–6):அன்பான பிதாவே, எனக்கு உதவிசெய்யும்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 99)

  • டிசம்பர் 7–13 (மரோனி 7–9):நான் தேவ திட்டத்தைப் பின்பற்றுவேன்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 164–65)

  • டிசம்பர் 14–20 (மரோனி 10):தேடு, சிந்தி, மற்றும் ஜெபி” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 109)

  • டிசம்பர் 21–27 (கிறிஸ்துமஸ்):இதோ ஒரு முன்னணையில்” (பிள்ளைகள் பாடல் புஸ்தகம், 42–43)