நியமங்களும் பிரகடனங்களும்
ஞானஸ்நான நியமம்


ஞானஸ்நான நியமம்

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:73

(முழுப்பெயர்),
இயேசு கிறிஸ்துவினால் ஆணையிடப்பட்டவனாய்
நான் உனக்கு பிதா மற்றும், குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின்
நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கிறேன்,
ஆமென்.