2021
இயேசு கிறிஸ்துவின் சபையை அமைத்தல்
மார்ச் 2021


“இயேசு கிறிஸ்துவின் சபையை அமைத்தல்,”நண்பன், மார்ச் 2021

மாதாந்திர நண்பன் செய்தி, மார்ச் 2021

இயேசு கிறிஸ்துவின் சபையை அமைத்தல்

படம்
ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் சபையை ஸ்தாபித்தல்

பட விளக்கம்–ஆப்ரில் ஸ்காட்

ஏப்ரல் 6, 1830ல் ஒரு மர வீட்டில் ஒரு விசேஷித்த கூட்டம் நடந்தது. இயேசு கிறிஸ்துவின் சபையை பூமியில் மீண்டும் ஜோசப் ஸ்மித் அமைத்தார்.

படம்
சபை ஸ்தாபித்தபோது திருவிருந்து

ஜோசப் ஸ்மித்தும் ஆலிவர் கௌட்ரியும் திருவிருந்தை ஆசீர்வதித்து பரிமாறுதல்.

படம்
ஒரு நதியில் மக்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறார்கள்

கூட்டம் நடந்து முடிந்த பின்னர் ஏராளமான ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

படம்
பாடுவதில் மக்களை எம்மா ஸ்மித் நடத்துதல்

ஒரு சில மாதங்களுக்குப் பி்ன்னர், சபை பாடல் புத்தகத்தை ஒன்றாக இணைக்க தேவன் எம்மா ஸ்மித்தை அழைத்தார். அந்த விதமாக சபை கூட்டத்தில் மக்களால் பாடல்களை பாட முடிந்தது

படம்
ஒரு ஆரம்ப வகுப்புக் கூட்டம்

பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபைக்கு நான் சொந்தமானவன். ஒவ்வொரு வாரமும் நான் பாடல்களைப் பாடவும் திருவிருந்தில் பங்கேற்கவும் முடியும்.

வண்ணமிடும் பக்கம்

சபைக்குப் போக நான் விரும்புகிறேன்

படம்
வண்ணமிடும் பக்கம்

சபைக்குப் போவதைப்பற்றி நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?