நண்பன்
லியஹோனா
பெப்ருவரி 2024


“லியஹோனா,” நண்பன், பெப். 2024, 26–27.

நண்பன் மாதாந்தர செய்தி, பெப்ருவரி 2024

லியஹோனா

படம்
alt text

விளக்கப்படங்கள் - ஆண்ட்ரூ போஸ்லி

வாக்குத்தத்த தேசத்திற்கு தன் குடும்பத்துடன் செல்லும்படி கர்த்தர் லேகியிடம் கூறினார். ஆனால் அங்கு எப்படி செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

படம்
alt text

கர்த்தர் லேகிக்கு ஒரு சிறப்புக் கருவியைக் கொடுத்தார். அது ஒரு திசைகாட்டி போல இருந்தது. அவர்கள் செல்ல வேண்டிய வழியை அது சுட்டிக்காட்டியது. அவர்கள் அதை லியஹோனா என்று அழைத்தனர்.

படம்
alt text

அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடித்தபோது, லியஹோனா வேலை செய்தது. அது அவர்களை உணவு மற்றும் பாதுகாப்பிற்கு இட்டுச் சென்றது. ஆனால் அவர்கள் வாக்குவாதம் செய்து கீழ்ப்படியாதபோது, அது வேலை செய்வதை நிறுத்தியது.

படம்
alt text

லேகியின் குடும்பம் லியஹோனாவைப் பின்தொடர்ந்தது, அதனால் அவர்கள் வாக்குத்தத்த தேசத்திற்குச் செல்ல முடிந்தது. நாம் சரியானதைத் தேர்ந்தெடுக்கும்போது, பரலோக பிதா நம்மையும் வழிநடத்துவார்.

வண்ணமிடும் பக்கம்

இயேசுவைப் போல நானும் ஞானஸ்நானம் பெற முடியும்.

படம்
Alt text

பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்

ஞானஸ்நானம் பெற நான் எப்படி தயாராக முடியும்.