பிள்ளைகளுக்கான படிப்பு மற்றும் கற்பித்தல் ஆதாரங்கள்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையால் வழங்கப்படும் பிள்ளைகளுக்கான படிப்பு மற்றும் கற்பித்தல் ஆதாரங்களைக் கண்டறியவும். பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு உதவும் பயனுள்ள தகவல்களை—வேதக் கதைகள், காணொளிகள், பாடும் நேரம், வண்ணமிடும் புத்தகங்கள், சுவிசேஷக் கலைப் படங்கள், தீர்க்கதரிசியைப் பின்பற்றுதல் மற்றும் பலவற்றின் மூலம்—கண்டறியுங்கள் பிள்ளையை மையப்படுத்தும் ஆதாரங்களுக்கு இந்தப் பக்கத்தை சுட்டியாக (புக்மார்க்) வைத்து கொள்ளவும்