தேவையிலிருப்போரைப் பராமரித்தல் ஆதாரங்கள்
தேவையிலிருப்போருக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஆதாரங்களின் தொகுப்பையும், நீங்கள் எவ்வாறு பங்கேற்கலாம் என்பதையும் கண்டறியவும். மேலும் சுயசார்பு அடைதல், உலகப்பிரகார தேவைகளுக்கு ஆயத்தமாதல் மற்றும் பல்வேறு திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறுதல் குறித்த வழிகாட்டிகளை ஆராயுங்கள். மனதுருக்கத்தின் சேவை மற்றும் செயல்முறை உதவி மூலம் சபை எவ்வாறு தனிநபர்களையும் குடும்பங்களையும் ஆதரிக்கிறது என்பதை அறியவும்.